பெண்களால்தான் எனக்கு வெற்றி கிடைத்தது – பாக்யராஜ்
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் பெண்கள் மனதில் இடம் பிடித்ததால் தான் வெற்றி அடைந்ததாக கூறினார்.





