கடலூரில் படையெடுத்த 50 பாம்புகள்: அச்சத்தில் மக்கள்
கடலூர் நகரில் வீடுகளிலிருந்து ஒரு வாரத்தில் 50 க்கும் அதிகமான பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பருவ மழையால் நீர் நிலைகள் நிரம்பி சாலைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் தண்ணீரில் வசிக்க முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. அந்தவகையில் கடலூர் நகரில் பகுதியில் மட்டும் கடந்த ஒரு வார காலத்தில் வீடுகளிலிருந்து 50க்கும் அதிகமான பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




