--- --:--:-- --

கார்கேவிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன் : கனிமொழி

3

தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை எங்கள் தலைவர் நேற்று எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டி எடுத்த முடிவின்படி இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்துத் தெளிவுபடுத்திவிட்டோம்.

 

இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவு குறித்து தெளிவுபடுத்துவோம் என சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon