--- --:--:-- --

ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க.,விலிருந்து பழனிசாமியை நீக்கியிருப்பார்; நத்தம் விஸ்வநாதன்

2

அனைவரையும் அரவணைக்க வேண்டும் என கூறியவர்களை நீக்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் தனது அணுகுமுறையை மாற்றாவிடில் அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியாது. பழனிசாமி தலைமையில் 11 தோல்விகளை சந்தித்த அ.தி.மு.க, நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.

 

அ.தி.மு.க.,வில் அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கிய பழனிசாமி, ஒருநாள் அவரையே நீக்குவார் போல. அ.தி.மு.க.,வின் கலாசாரத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க.,விலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியிருப்பார் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon