3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியீடு
தமிழகத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 3,000 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து வரும் 2027 பிப்ரவரி 1 முதல் மின் விநியோகத்தைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




