--- --:--:-- --

குரூப் 4 தேர்வு: நாளை இரவு வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி

10

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு நாளை இரவு வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon