--- --:--:-- --

தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருட்டு

9

தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. இதில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடியும், நாகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடியும், தாம்பரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த சைபர் கொள்ளைச் சம்பவத்தில் நைஜீரியா கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon