--- --:--:-- --

பா.ம.க நிர்வாகி கொலை வழக்கில் கைதான பூவரசன் சுட்டுப் பிடிப்பு

8

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பா.ம.க நிர்வாகி ஞானவேல் கொலை வழக்கில் தொடர்புடைய பூவரசனை போலீசார் விசாரணைக்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை எடுக்கச் சென்ற அவர், காவலர்களிடம் இருந்து தப்பியோட முயன்றார்.

 

 

இதைத் தொடர்ந்து, தப்பியோட முயன்ற பூவரசனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கடந்த நவ. 10 அன்று ஞானவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon