விஜய் இன்று அவசர ஆலோசனை!
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் மாநிலத்தில் 11 கொடூரக் கொலைகள் நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம் – ஒழுங்கை சீரமைக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிரமாக ஆலோசிக்கவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




