--- --:--:-- --

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

13

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று (செப். 26) முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும்.

 

 

வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.28-29) சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு. இன்றும் நாளையும் (செப்.26-27) மழை பெய்ய வாய்ப்பில்லை. – சென்னை வானிலை மையம்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon