தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தனியார் பால் விலை 8 மாதங்களில் மூன்றாம் முறையாக உயர்வு:ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி சந்தையை கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




