மதுபாட்டில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டரை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
மதுபாட்டில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மாநிலம் முழுவதற்கும் ஒரே நிறுவனத்தை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த உத்தரவிட மனுவில் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X




