--- --:--:-- --

ஹவுஸ் ஹஸ்பண்ட் முறை : நீதிமன்றம் கருத்து

download (86)

பெண்களின் வேலை வாய்ப்புகளுக்குத் திருமணம் தடையாக உணர்வதால் அதனை முழுவதுமாக தவிர்க்க விரும்புகிறார்கள். திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவர்கள் வீட்டுப் பொறுப்பை ஏற்றால் இந்நிலைமை மாறக்கூடும்.

 

“ஹவுஸ் வொய்ஃப்” இருக்க முடியும் என்றால் “ஹவுஸ் ஹஸ்பண்ட்”-களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும்.

 

-திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் விவாகரத்து கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon