அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத்..!
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
தற்போது 35 வயதாகும் அவர் பிரபல இதழ் ஒன்றிற்கு அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





