கற்பு பறிபோவது ஆணுக்கு தான் : இ.பி.எஸ். பேச்சு குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கருத்து
முன்னாள் முதல்வர் பேசும் போது கற்பு தொடர்பான ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அது போன்று குறிப்பிடும் போது பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம்.
அவர் குறிப்பிடுவது போன்ற ஒரு சம்பவம் நடந்தால், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பு பறிபோகுதா? ஆணுக்கு இல்லையா? அது போன்ற சம்பவங்களில் முதலில் கற்பு பறிபோவது ஆணுக்கு தான்” -இ.பி.எஸ். பேச்சு குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கருத்து. மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்த காங்., எம்எல்ஏ தாரகை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




