அயோத்தி ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேஷாத்ரா அறக்கட்டளைக்கு சி.இ.ஒ-வாக ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஜித்தேந்திர மிஸ்ரா நிமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ராமர் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த நியமனம் உருவாக்கப்பட்டுள்ளார்.