--- --:--:-- --

Elegant லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்..!

12

ந்திய சினிமா ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.அது என்ன படம் என்றால் பாலிவுட்டில் தயாராகியுள்ள ராமாயணா படம் தான், ரன்பீர் கபூர் ராமராக நடிக்க சாய் பல்லவி சீதாவாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

 

 

இதில் சூர்பநகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், அவரின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் Elegant லுக்கில் வெளியிட்ட போட்டோஸ் வைரலாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon