--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்..!

6

மிழகத்தை சேர்ந்த 57 பேர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் நேபாளம் பயணம். வெள்ளத்தில் சிக்கிய 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon