--- --:--:-- --

திருமணம் ஆனால் மட்டும் என்ன, கொந்தளித்த காஜல் அகர்வால்..!

12

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என பிரபலமான நட்சத்திரங்கள் அனைவரிடமும் ஜோடி போட்டவர். இவருடன் நடிக்க தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் போட்டி போட்டார்கள். ஆனால், இவரோ பீக்-ல் இருக்கும் போதே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

 

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் காஜல், சினிமாவில் பெண்களை நடத்தும் விதத்தில் எனக்கு ஒரு அதிருப்தி உள்ளது, நடிகைகள் திருமணம் ஆகிவிட்டாலே எல்லோரும் ஒதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதோடு அவர்களை ஒடுக்க நினைக்கிறார்கள், ஓரங்கட்ட பார்க்கிறார்கள், இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும் என காஜல் அகர்வால் மிக வேதனையாக தன் கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon