90% MLA-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
90% எம்.எல்.ஏ-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை. விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்திருந்தால் மகிழ்ந்திருப்போம்; தேவை இருப்பவர்களுக்கு நிதியை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவது தொடர்பான முதல்வர் விஜய்யின் அறிவிப்பு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




