--- --:--:-- --

கடன் வாங்கியாவது ஏரித்திட்டங்களை செயல்படுத்துங்கள்

02

5 ஏக்கருக்கு மேல் உள்ள நீர் நிலைகளை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும். அப்போது தான் ஆக்கிரமிப்பு இருக்காது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் 3 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. பாலாற்றில் தடுப்பணைகள் வேண்டும். 5 அடியில் தடுப்பணைளக்கள் கட்டினால் கூட போதும்.

 

 

அன்புமணி நடைபயணத்தின் போது இரு தடுப்பனைகளை கட்டினார். நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடன் வாங்கியாவது ஏரித் திட்டங்களை செயல்படுத்துக்கள். 10 ஆண்டுகளில் வேளாண்மை மேம்பாட்டால் அனைத்து கடன்களையும் அடைத்து விடலாம் – சௌமியா அன்புமணி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon