--- --:--:-- --

கோவை மாணவர் கொலை, மனம் பதறுகிறது – சி.பி.ஐ மாரிமுத்து

9

கோவை மாணவர் கொலை – மனம் பதறுகிறது. உரிய நீதி வேண்டும். போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் கொலை. உரிய சட்டம் இயற்ற வேண்டும். ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என சி.பி.ஐ மாரிமுத்து பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon