--- --:--:-- --

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

02

சென்னையில் இன்று ஒரு நாளில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 உயா்ந்து ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையாகிறது. காலை சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ரூ.1,06,880-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.960 உயா்ந்து ரூ.1,07,840-க்கு விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon