--- --:--:-- --

பாலியல் புகார்: ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் சேலம் த.வெ.க பிரமுகர் மணிகண்டன் கைது

8

ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் மேலும் ஒரு பாலியல் புகாரில் த.வெ.க பிரமுகர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார்.

 

 

சேலம் சின்னப்புத்தூரில் பெண்ணின் வறுஐயைப் பயன்படுத்தி கடன் தருவதாகக் கூறி த.வெ.க பிரமுகர் மணிகண்டன் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டார். தற்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரில் மணிகனண்டன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon