மேகமலை கிராம மக்களை அப்புறப்படுத்தக் கூடாது; விஜயை சந்தித்து பெ.சண்முகம் கோரிக்கை
மேகமலை கிராம மக்களை அப்புறப்படுத்தக் கூடாது; விஜயை சந்தித்து பெ.சண்முகம் கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்தார்.
மேகமலையில் இருந்து கிராம மக்களை வெளியேற்றக் கூடாது என்று முதலமைச்சர் விஜயிடம் பெ.சண்முகம் கோரிக்கை வைத்தார்.






