இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஜூலை 17 முதல் இயக்கம்
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயிலை வரும் ஜூலை 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், 81 கி.மீ. நீளம் உள்ள ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ முதற்கட்டமாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் டிக்கெட் விலை ரூ5 முதல் ரூ25 வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X




