--- --:--:-- --

31 பேருக்கு அரசுப் பணி – யார் யாருக்கு என்ன வேலை? வெளியான பட்டியல்

9

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார். அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

 

 

இதில் 36 குடும்பங்களில் 32 பேருக்கு தற்போது அரசு சார்பில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. 4 குடும்பத்தினருக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பணி வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon