தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்ட வைகோவிடம், உண்மையாகவே தைரியம், நேர்மை, சிறிதளவாவது வெட்கம் அல்லது சுயமரியாதை இருந்திருந்தால், அவர் தன் மகன் துரை வைகோவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுமாறு கேட்டிருக்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் நாராயணன் திருப்பதிகேள்வி எழுப்பியுள்ளார்.