--- --:--:-- --

வணிக எல்.பி.ஜி சிலிண்டருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

5

ணிக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் வணிக நோக்கத்திற்கான எல்பிஜி சிலிண்டர்கள் இனி தடையின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், மொத்தமாக எல்பிஜி சிலிண்டர்களை வாங்கும் வணிக நுகர்வோருக்கு அவர்களின் தேவைக்கேற்ப 50 சதவீதம் வரை சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு எல்பிஜி கிடைப்பை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon