ஓ சி பஸ், ஆயிரம் ரூபாய் என்று பேச தெரியாது தான் – முதலமைச்சர் விஜய்
பதவி உயர்வு வழங்கவும், பணி மாற்ற கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர, அதற்காக பணம் பறிக்க தெரியாது தான். புதிய பணியிடங்கள் உருவாக்க தெரியுமே தவிர அதனை பணத்திற்கு விற்க தெரியாது தான்? தங்கத்தை உருக்கி தாரை வார்க்கத் தெரியாது தான்.
அரசுப் பணத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மாற்றத் தெரியாது தான். போதைக் கலாச்சாரத்தை வளர்க்கத் தெரியாதது தான்? ஓ சி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ் இப்படியெல்லாம் பேச தெரியாது தான் – முதலமைச்சர் விஜய்.





