--- --:--:-- --

சட்டசபையை ஒரு சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்

3

நேற்று சபாநாயகர் அவையை முடித்த பிறகு ஒரு அமைச்சர் எழுந்து பேசுகிறார், நாங்கள் வீடு சென்று சேரும் வரை ஒரு அமைச்சர் அதற்கு பதில் கொடுத்து வருகிறார். சட்டசபையை ஒரு சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி காட்டியுள்ளார். நேற்று நான் பேசும் பொழுது பல அமைச்சர்கள் குறிப்பிட்டு பேசினார்கள் – உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply

Right Menu Icon