யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு..!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி (UPSC) முதனிலைத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் அடுத்தகட்ட பயிற்சிக்கு ஜூன் 19 முதல் ஜூன் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.





