--- --:--:-- --

10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

8

மிழகத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது.

 

 

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இத்துணைத்தேர்வுகள் வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை WWW.DGE.TN.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Right Menu Icon