மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின்சார கட்டமைப்பில் 12 ஆண்டு பின்னோக்கி உள்ளது. சீரமைத்து வருகிறோம். 4 நாட்களாக எங்கெல்லாம் மின்தடை என ஆராய சென்னையில் 500 பேர் கொண்ட குழு இரவு முழுவதும் ரோந்து செல்கின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்