--- --:--:-- --

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!

7

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா வழக்கு தொடர்பாக கொச்சியில் உள்ள மண்டல என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon