சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் எம்.பி ஆகியோர் ஆளுநர் அர்லேகரை சந்தித்தனர். ஆளுநரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசியதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.