--- --:--:-- --

நிறைவடைந்தது தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா..!

10

தவியேற்பு விழாவின் முடிவில் வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்பட்டது. அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிறைவு பெற்றது. தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிவடைந்தது. இன்று தவெகவின் 21 எம்எல்ஏக்கள் – காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Leave a Reply

Right Menu Icon