--- --:--:-- --

வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சியின் புதிய சேவை திட்டம்

10

சென்னை மாநகராட்சி, வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு பிடிஎஃப் வடிவில் பிறப்புச் சான்றிதழ் தானாகவே அனுப்பப்படும்.

 

மேலும், 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு பெற்றோர் தேவையான தகவல்களை அனுப்பி, பிறப்புச் சான்றிதழை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon