--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமியுடன் பெஞ்சமின் சந்திப்பு..!

6

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு நடத்தினார்.எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன் பெஞ்சமின் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

 

தனது பதவி பறிப்பு குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon