--- --:--:-- --

ஆன்லைன் மருந்து விற்பனை எதிர்த்து மருந்தகங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

7

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, வரும் மே 20-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, முறையான சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதால், நோயாளிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 

கொரோனா காலக்கட்டத்தில், நிறைவேற்றப்பட்ட மின்மருந்தக செயல்பாடு குறித்த அரசாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon