--- --:--:-- --

இ.பி.எஸ் – சி.வி.எஸ் தனித்தனியே ஆலோசனை

5

விஜய் அரசுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவிகளை பறிப்பதாக இ.பி.எஸ் அறிவித்த நிலையில், சட்ட நடவடிக்கை குறித்து இ.பி.எஸ் ஒரு பக்கம் ஆலோசனை நடத்த மறுபக்கம், இ.பிஎஸ் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் சி.வி.எஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon