--- --:--:-- --

சீனா மீது பொருளாதாரத் தடை..!

4

ரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும், நோக்கில் சீனாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஹெங்லி மற்றும் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80%க்கும் அதிகமானவற்றை சீனா மட்டுமே கொள்முதல் செய்யும் நிலையில், வர்த்தகத்தை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதாகச் சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon