அதிமுக – பாஜக இடையே நாளை உடன்பாடு..!
அதிமுக- பாஜக கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அமித்ஷாவை இன்று சந்திக்கும் இ.பி.எஸ் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்த உள்ளார். நாளை பியூஷ் கோயலுடன் இணைந்து தொகுதிகளை எடப்பாடி ழனிசாமி அறிவிக்க உள்ளார்.






