--- --:--:-- --

விருதுநகரில் ஆட்டோ எல்.பி.ஜி நிலையம் மூடல்

7

விருதுநகரில் தனியார் வாகன எரிவாயு விற்பனை நிலையம் கேஸ் தீர்ந்ததால் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Right Menu Icon