மாநிலங்களவை தேர்தல் – தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




