--- --:--:-- --

என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்

6

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் திலக், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

 

மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon