--- --:--:-- --

கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி

5

கூட்டணி கட்சிகளை ஹைஜாக் செய்து பாஜக அழித்துவிடும் என்று முன்பே சொன்னேன். ஓபிசி ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் பீகாரை ஆளும்.

 

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு நேர்ந்ததுதான் அதிமுகவுக்கும் நடக்கும். ஆட்சியை பிடித்த பின் கூட்டணி கட்சிகளை திட்டமிட்டு அழிப்பதே பாஜகவின் வேலை

.

பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தது குறித்து ஆர்.ஜே.டி. கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon