--- --:--:-- --

பிரதமர் மோடி வருகை: திருப்பரங்குன்றம் சென்று சுவாமி தரிசனம்..!

6

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.

 

அவர் திருப்பரங்குன்றம் சென்று சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமரின் இந்த வருகை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon