--- --:--:-- --

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

7

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார்.

 

தமிழகத்தில் அக்டோபர் 27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் – க்கு பின் 5.43 கோடியாக குறைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon