--- --:--:-- --

மாநிலத்துக்கு பகிரப்படும் நிதி மத்திய அரசால் குறைக்கப்பட்டு வருகிறது- மு.க.ஸ்டாலின்

10

மத்திய அரசு மாநில அரசை மதிப்பதில்லை. மாநில அரசில் உள்ள பட்டியலை மத்திய அரசு பொது பட்டியலுக்கு மாற்றும் நடவடிக்கையில் செயல்படுகிறது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது மத்திய அரசு.

 

அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடி பெறும் நிலையில் உள்ளோம். மாநிலத்திற்கான நிதியை குறைக்கிறது மத்திய அரசு, மாநிலத்துக்கு பகிரப்படும் நிதி மத்திய அரசால் குறைக்கப்பட்டு வருகிறது”

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon